/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தினம் ஒரு திருக்குறள் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்
/
தினம் ஒரு திருக்குறள் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்
தினம் ஒரு திருக்குறள் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்
தினம் ஒரு திருக்குறள் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்
ADDED : மே 19, 2025 04:41 AM
திண்டுக்கல் : அரசு உத்தரவின்படி தனியார் நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகளில் அனைத்து தொழிலாளர்களும் அறியும் வண்ணம் தினம் ஒரு திருக்குறள் எழுத வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மலர்கொடி அறிக்கை: தொழிலாளர், திறன் மேம்பாட்டுத் துறையின் மார்ச் 24ம் தேதியிட்ட அரசாணைப்படி 'திருக்குறளை தினம் ஒரு குறள் என்ற அடிப்படையில் பொருள் விளக்கத்துடன் தொழிலாளர்கள் படித்து பயன்பெறும் வகையில் அனைத்து தொழிலாளர்களும் அறியும் வண்ணம் காட்சிப்படுத்த வேண்டும் என கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து ஏப். 15ல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.