ADDED : ஜன 01, 2025 05:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி :  ஆங்கில புத்தாண்டை  முன்னிட்டு  இன்று பழநி  முருகன்  கோயில் வரும்  பக்தர்களுக்கு  ஒரு வழிப்பாதையை  கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பழநி  முருகன் கோயிலுக்கு தைப்பூச பாதையாத்திரை, ஐயப்பபக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இன்று  ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பக்தர்கள் அதிகளவில்  வருவார்கள் என்பதால்  கோயில் நிர்வாகம்    முருகன் கோயில் சென்று வர ஒரு வழி பாதையை அறிவித்துள்ளது. இதன்படி பக்தர்கள் குடமுழுக்கு மண்டபம் வழியாக  கோயில் சென்று  தரிசனம் பின் படிப்பாதை வழியாக  இறங்கி வர தெரிவிக்கப்பட்டுள்ளது.

