/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தொடரும் பாதிப்பு : வனவிலங்குகளால் பாழாகும் பயிர்கள்: ரூ.பல லட்சம் இழக்கும் விவசாயிகள்

ADDED : ஜூலை 27, 2025 04:26 AM

மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி அருகே விவசாய நிலங்கள் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் உள்ளது. இப்பகுதிகளில் தென்னை, மா,கொய்யா,கரும்பு,மக்காச்சோளம், நெல்,வாழை உள்ளிட்ட பல்வேறு பயிர்களை விளைவித்து வருகின்றனர்.
வனப் பகுதியில் போதுமான தண்ணீர், உணவு கிடைக்காத நிலையில் வனவிலங்குகள் அடிக்கடி விளை நிலங்களுக்குள் புகுந்து விவசாய பொருட்களை சேதப்படுத்து கின்றன.
இதனால் விவசாயிகள் லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் அடைவது மட்டுமில்லாமல் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் ஏற்படுகிறது. விவசாய நிலங்களுக்குள் வனவிலங்குகள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.