/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
எலும்பு, இதய சிகிச்சை மையம் திறப்பு
/
எலும்பு, இதய சிகிச்சை மையம் திறப்பு
ADDED : டிச 06, 2024 06:22 AM
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் கே.டி. மருத்துவமனையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய நவீன எலும்பு ,இதய சிகிச்சை மையத்தை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி திறந்து வைத்தார். உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி குத்து விளக்கேற்றினார்.
காந்தி மார்க்கெட் கமிஷன் கடை உரிமையாளர் பூக்கடை மணி, ஆர்த்தோ பிளாஸ்டிக், என்டோஸ்கோப்பிக் ஸ்பைன் சர்ஜன் டாக்டர் துரைமுருகன், சிறப்பு இதய, ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை நிபுணர் டாக்டர் ரகுராமன், முன்னாள் எம்.பி., வேலுச்சாமி, தும்மிச்சம்பட்டி திருமலைசாமி, கார்த்திக் தியேட்டர் உரிமையாளர் கருப்புசாமி, ஐ.எம்.ஏ., கிளை தலைவர் கருப்பணன், செயலாளர் ஆசைத்தம்பி, டாக்டர் குருவில்லா, காந்தி மார்க்கெட் சங்கச் செயலாளர் ராசியப்பன், தி.மு.க., மாவட்ட அவைத்தலைவர் மோகன், பொதுக்குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ஆறுமுகம், தலைவர் திருமலைசாமி, நீலமலைக்கோட்டை சாமிநாதன் கலந்து கொண்டனர்.