ADDED : ஜூன் 16, 2025 02:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்தூர், ஜூன் 16 ----
வேடசந்தூர் சாலை தெருவில், தி.மு.க., மேற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் அமைக்கப்பட்ட கலைஞர் நூலகத்தை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார்.
எம்.எல்.ஏ., காந்திராஜன், ஒன்றிய செயலாளர்கள் வீரா.சாமிநாதன், கவிதா, நகர செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், நிர்வாகிகள் கவிதாமுருகன், சுப்ரமணி, மணிமாறன் பங்கேற்றனர்.