ADDED : நவ 16, 2024 05:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி சிவகிரிபட்டி ஊராட்சி பைபாஸ் பகுதியில் இடும்பன் கோயில் உள்ளது.
ஆயக்குடி விக்னேஸ்வரா வகையறா கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்டது. தினமும் அன்னதானம் வழங்கும் திட்டத்தின் மூலம் தினமும் 50 நபர்களுக்கு மதியம் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான அன்னதான கூடம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி ரூ. 38 லட்சம் மதிப்பீட்டில் அன்னதான கூடம் கட்டப்பட்டது. நேற்று திறந்து வைக்கப்பட்டது.