ADDED : ஆக 14, 2025 02:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்,: ஒட்டன்சத்திரம் சக்தி மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் செஞ்சுருள் இயக்கம் சார்பில் இளைஞர் தினம், உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் விழிப்புணர்வு கூட்டம் , வினாடி வினா போட்டி நடந்தது.
தாளாளர் வேம்பணன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் தேன்மொழி முன்னிலை வகித்தார்.
முதுநிலை மருத்துவ அலுவலர் சந்திரிபிரியா, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மேற்பார்வையாளர் ஜெசிந்தா பேசினர்.