/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒட்டன்சத்திரத்திற்கு வேண்டும் ரவுண்டானா
/
ஒட்டன்சத்திரத்திற்கு வேண்டும் ரவுண்டானா
ADDED : பிப் 09, 2024 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்திலிருந்து தாராபுரத்திற்கு நான்கு வழிச்சாலை செல்கிறது.கோவை,திருப்பூர் செல்லும் பஸ்கள் அதிகமாக இயக்கப்படுகிறது.
இந்த ரோடு பழநி ரோடுடன் இணையும் பகுதியில் வாகனங்கள் பல்வேறு திசைகளில் திரும்பிச் செல்லும் போது விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பழநி ரோடும், தாராபுரம் ரோடும் இணையும் பகுதியில் ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

