/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பராமரிப்பின்றி பாழாகும் குடிநீர் மேல்நிலை தொட்டிகள்
/
பராமரிப்பின்றி பாழாகும் குடிநீர் மேல்நிலை தொட்டிகள்
பராமரிப்பின்றி பாழாகும் குடிநீர் மேல்நிலை தொட்டிகள்
பராமரிப்பின்றி பாழாகும் குடிநீர் மேல்நிலை தொட்டிகள்
ADDED : பிப் 15, 2024 05:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் மாவட்டத்தில் நகர் ,கிராமங்களில் குடி நீர் தேவைக்காக ஆங்காங்கு குடிநீர் மேல் நிலை தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.இவைகள் கட்டப்படுவதோடு சரி.
பராமரிப்பு பணிகள் என்பது அறவே இல்லை. இதனால் தொட்டி துாண்களின் சிமென்ட் பூச்சு பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் வகையில் உள்ளன. இதுவும் துருப்பிடித்து தொட்டிகள் எந்நேரமும் கீழே விழும் நிலையில் உள்ளது.இது போன்ற தொட்டிகளை கண்டறிந்து சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.