ADDED : அக் 11, 2024 07:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: வேடசந்துார் சுற்று பகுதியில் நேற்று மாலை 4:00 மணி முதல் மழை பெய்த நிலையில் ஐயர்மடம் நெடுஞ்சாலை மேம்பாலம் இறக்கத்தில் கரூர் நோக்கி சென்ற கார் கவிழ்ந்தது.
காருக்குள் இருந்த மூவரையும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரிடம் கேட்டபோது, அவர்களால் பேச முடியவில்லை. பெயர் விமலா நாகராஜன், கரூர் என மட்டும் தெரிவித்தனர் என்றனர்.