ADDED : அக் 05, 2024 04:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: மதுரையிலிருந்து சென்னைக்கு நத்தம் வழியாக தனியார் பார்சல் சர்வீஸ் கன்டெய்னர் லாரி சென்றது. மதுரை பகுதியை சேர்ந்த குமார் ஓட்டினார்.
துவரங்குறிச்சி நெடுஞ்சாலை கல்வேலிபட்டி பிரிவு அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி சாலையில் கவிழ்ந்தது . டிரைவர் குமார் காயமடைந்தார். நத்தம் போலீசார் லாரியை அப்புறபடுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.