ADDED : ஜூலை 08, 2025 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர்கள் அப்துல் ரகுமான் 55, ரபீக் 48. இருவரும் நேற்று தஞ்சாவூரிலிருந்து லாரியில் வைக்கோல் ஏற்றி சென்றனர்.
அய்யலுார் சர்வீஸ் ரோடு பிரிவு அருகில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி ரோட்டோர தடுப்பு சுவரில் ஏறி ரோட்டில் கவிழ்ந்தது.