ADDED : ஜூலை 21, 2026 03:33 AM

அ நிறம் | அளவு
வத்தலக்குண்டு: கொடைக்கானலில் இருந்து திண்டுக்கல் நோக்கி பாகற்காய் லோடு ஏற்றிய மினி லாரி வத்தலக்குண்டு பைபாஸ் ரோட்டில் வந்தது.
கணவாய்பட்டி பிரிவு அருகே எதிரே வந்த காரில் மோதாமல் இருக்க திடீரென திருப்பியதில் ரோட்டில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் பயணித்தவர்கள் சிறு காயங் களுடன் தப்பினர்.
