sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஓவியப்போட்டி

/

ஓவியப்போட்டி

ஓவியப்போட்டி

ஓவியப்போட்டி


ADDED : அக் 03, 2024 06:13 AM

Google News

ADDED : அக் 03, 2024 06:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வேடசந்துார் கடைவீதியில் உள்ள கன்னிகா நகை மாளிகையில் உலக அமைதி என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடந்தது. பள்ளி மாணவர்கள் 105 பேர் பங்கேற்றனர்.

இதில் 9 பேர் வரைந்த ஓவியங்கள் சிறந்தஓவியமாக தேர்ந்தெடுக்கப்பட்டு கேடயம் பரிசும், மற்றவர்களுக்கு மெடல் பரிசும் வழங்கப்பட்டது. உரிமையாளர் தீபக் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும், மழைக்காலம் கருதி, பசுமை நிறைந்த மரங்களை உருவாக்கும் நோக்கில், விதைப்பந்துகளை வழங்கினார்.






      Dinamalar
      Follow us