/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி கோயில் உண்டியல் காணிக்கை ரூ 5.42 கோடி
/
பழநி கோயில் உண்டியல் காணிக்கை ரூ 5.42 கோடி
ADDED : ஏப் 26, 2025 03:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி:பழநி முருகன் கோயிலில் மாதம்தோறும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெறுகிறது.
ஏப். 24,25ல் நடந்த இதன் எண்ணிக்கையில் ரூ.5 கோடியே 42 லட்சத்து 62 ஆயிரத்து 88, வெளிநாட்டு கரன்சி 1610 மற்றும் 1.131 கிலோ தங்கம், 21.324 கிலோ வெள்ளி கிடைத்தது.
எண்ணிக்கையில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, அதிகாரிகள், பணியாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.