/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.59 கோடி
/
பழநி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.59 கோடி
ADDED : நவ 26, 2024 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடந்தது. ரூ.2.59 கோடி காணிக்கையாக கிடைத்தது.
பழநி முருகன் கோயிலில் மாதம்தோறும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடக்கிறது. இந்த மாத உண்டியல் எண்ணிக்கை நேற்று துவங்கிய நிலையில் முதல் நாளில் ரூ. 2 கோடியே 59 லட்சத்து 92 ஆயிரத்து 524, வெளிநாட்டு கரன்சி 481, 1.755 கிலோ தங்கம் , 10.452 கிலோ வெள்ளி கிடைத்தது.