/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி வேணுகோபால சுவாமி கோயில் கருவறை பாலாலயம்
/
பழநி வேணுகோபால சுவாமி கோயில் கருவறை பாலாலயம்
ADDED : அக் 25, 2024 07:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வேணுகோபால சுவாமி கோயிலில் கருவறை பாலாலய யாகம் நடைபெற்றது.
காந்தி ரோட்டில் உள்ள இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற தீர்மானிக்கப்பட்ட நிலையில் பாலாலய பூஜை , யாக குண்டத்தில் வைக்கப்பட்ட கலச புனித நீரில் அபிஷேகம் நடைபெற்றது.
வாஸ்து பூஜைகள் நடைபெற்றன. கோயில் உதவி கமிஷனர் லட்சுமி, கண்காணிப்பாளர்அழகர்சாமி கலந்து கொண்டனர்.