UPDATED : ஜூலை 18, 2026 07:18 PM
ADDED : ஜூலை 18, 2026 07:13 PM
அ நிறம் | அளவு
சின்னாளபட்டி:பஞ்சமியை முன்னிட்டு காந்திகிராமம் வெள்ளியங்கிரி ஓடை தண்டினி வாராஹி அம்மன் கோயிலில் திருமஞ்சனம், 16 வகை திரவிய அபிஷேகம், சிறப்பு மலர் அலங்காரத்துடன் தீபாராதனைகள் நடந்தது.
ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.
--
