தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பஞ்சமி வழிபாடு

பஞ்சமி வழிபாடு

பஞ்சமி வழிபாடு


UPDATED : செப் 16, 2026 05:35 PM

ADDED : செப் 16, 2026 05:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 16, 2026 05:35 PM ADDED : செப் 16, 2026 05:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சின்னாளபட்டி:பஞ்சமியை முன்னிட்டு காந்திகிராமம் வெள்ளியங்கிரி ஓடையில் உள்ள தண்டினி வாராஹி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

திருமஞ்சனம், 16 வகை திரவிய அபிஷேகம், விசேஷ மலர் அலங்காரத்துடன் தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us