ADDED : டிச 20, 2024 03:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: மோர்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் சேட்டு 53.
ஊராட்சி பணியாளரான இவர் டிச.13ல் வடமதுரை நால்ரோடு சந்திப்பு அருகே டூவீலரில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு டூவீலர் மோதியது.
படுகாயமடைந்த சேட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார் . வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.