/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முடங்கிய புறக்காவல் நிலையங்கள்; வீணாகும்ஷெட்கள்
/
முடங்கிய புறக்காவல் நிலையங்கள்; வீணாகும்ஷெட்கள்
ADDED : டிச 18, 2025 06:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆங்காங்கு புறக்காவல் நிலையங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. இங்கு போலீசார் யாரும் இருப்பதில்லை. அவசரத்திற்கு போலீஸ் உதவி கேட்டு வருபவர்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். புறக்காவல் நிலையங்கள் எங்கும் செயல்படுவது
இல்லை.இதற்கான ரூ.லட்சம் செலவில் ஏற்படுத்தப்பட்ட கட்டடங்கள், ெஷட்கள் சேதமாகி வீணாகி வருகின்றன. இதனை முறைப்படுத்த மாவட்ட போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

