/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பட்டிவீரன்பட்டி பேரூராட்சி கூட்டம்
/
பட்டிவீரன்பட்டி பேரூராட்சி கூட்டம்
ADDED : மார் 29, 2025 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் தலைவர் சியாமளா தலைமையில் நடந்தது.
துணைத் தலைவர் கல்பனா தேவி முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் கோபிநாத் வரவேற்றார். 100 சதவீத வரி வசூலிப்பிற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
வைகை கூட்டு குடிநீர் திட்டத்தில் பட்டிவீரன்பட்டி பேரூராட்சியை சேர்க்கவும், புதிதாகக் கட்டப்பட்டுள்ள லிட்டர் மேல்நிலைத் தொட்டியை திறக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
இளநிலை உதவியாளர் மோகனப்பிரியா நன்றி கூறினார்.