தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மயில் இறப்பு

மயில் இறப்பு

மயில் இறப்பு


UPDATED : ஆக 18, 2026 10:43 PM

ADDED : ஆக 18, 2026 10:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 18, 2026 10:43 PM ADDED : ஆக 18, 2026 10:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குஜிலியம்பாறை:பாளையம் வெள்ளப்பாறை மெயின் ரோடு அருகே 2 வயது மதிக்கத்தக்க பெண் மயில் இறந்து கிடந்தது.

அப்பகுதி மக்கள் அய்யலுார் வனத்துறையினருக்கு தகவல் தந்தனர். அங்கு சென்ற வனத்துறை ஊழியர்கள் மயிலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். மயில் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us