தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/நிலக்கோட்டையில் மயில்கள் பலி

நிலக்கோட்டையில் மயில்கள் பலி

நிலக்கோட்டையில் மயில்கள் பலி


ADDED : அக் 20, 2026 01:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 20, 2026 01:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை அருகே முயல்களுக்கு வைத்த கண்ணியில் மயில்கள் சிக்கி பலியாகின.

முசுவனுாத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் முயல் வேட்டையாட கண்ணி பதிக்கப்பட்டு இருந்தன. இந்த கண்ணியில் மயில்கள் சிக்கி பலியாகின. வத்தலக்குண்டு வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us