/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆக்கிரமிப்பால் அவதி...பரிதவிப்பில் பாதசாரிகள்
/
ஆக்கிரமிப்பால் அவதி...பரிதவிப்பில் பாதசாரிகள்
ADDED : ஏப் 24, 2025 06:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் மாவட்டத்தில் ரோட்டோர வாகன ஆக்கிரமிப்பால் நகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் என்பது அன்றாட பிரச்னையாக உள்ளது. பெரும்பாலும் ரோட்டோர கடைகள் ரோடையொட்டி உள்ளதால் வாகனங்களில் வருவோர் ரோட்டிலே வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.
பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். இதை கண்காணித்து சீரமைக்க வேண்டிய போலீசார் எங்கும் நிற்பதில்லை. இதை அவ்வப்போது ஒங்குப்படுத்தினாலே இப்பிரச்னை ஏற்படாது தவிர்க்கலாம். மாவட்ட போலீஸ் நிர்வாகம்தான் கருணை காட்ட வேண்டும்.

