/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோட்டோர குப்பை புகையால் பாதிக்கும் மக்கள்......
/
ரோட்டோர குப்பை புகையால் பாதிக்கும் மக்கள்......
ADDED : பிப் 08, 2024 06:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் ரோட்டோரங்களில் குப்பையை தேக்கி வைத்து தீயில் எரிக்கின்றனர்.
இதனால் கரும்புகை அப்பகுதி முழுவதும் பரவி சுற்று வட்டார மக்களை பாடாய்படுத்துகிறது. சில நேரங்களில் எதிர் திசையில் வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்துக்களும் நடக்கின்றன. தொடரும் பாதிப்பை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கலாமே....

