UPDATED : அக் 08, 2026 09:20 PM
ADDED : அக் 08, 2026 07:58 PM
அ நிறம் | அளவு
நத்தம்: நத்தம் அருகே முளையூர் ஊராட்சியில் தமிழக அரசின் வெற்றி திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் குறைகள் கேட்கும் முகாம் நடந்தது.
பி.டி.ஓ., முருகேஸ்வரி ஊராட்சிக்கான அடிப்படை வசதிகள், தேவைகள் குறித்து கேட்டறிந்தார். மண்டல துணை பி.டி.ஓ., முகமது இஸ்மாயில், ஊராட்சி செயலர் கருப்பையா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
