ADDED : மே 25, 2025 04:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : தேசிய ஹாக்கி விளையாட்டு வீரர் ஞானகுரு முதல்வருக்கு அளித்த மனு :-அனைத்து மாவட்ட விளையாட்டு அலுவலராக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.
வீரர்களுக்கு நிரந்தர பயிற்சியாளரை நியமித்து சிறந்த பயிற்சி அளிக்க வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கவில்லை. இதனை வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.