நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைரோடு : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கொடைரோடு டோல்கேட் வழியாக திண்டுக்கல் சென்றதை தொடர்ந்து சீமானை வரவேற்று கட்சியினர் கொடைரோடு டோல்கேட் பகுதியில் பேனர் வைத்திருந்தனர்.
இதை டோல்கேட் நிர்வாகத்தினர் அகற்றினர். இதை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் டோல்கேட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து பேனர் மீண்டும் வைக்கப்பட்டது.