ADDED : பிப் 08, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி:சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நவீன் குமார் 24. இவர் அதே பகுதி பக்தர்களுடன் தைப்பூசத்திற்காக நத்தம்- -- திண்டுக்கல் சாலை வழியாக பழநி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை சென்றார். நொச்சி ஓடைப்பட்டி அருகே லாரி மோதியதில் நவீன் குமார் பலியானார்.
சந்தோஷ் 20, அஜய் 19, விஸ்வநாதன் 18, மணி வாசகம் 35, மணிகண்டன் 34, ஆகிய 5 பேர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீசார் விசாரிக்கின்றனர்.