ADDED : மார் 15, 2024 01:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி கோயிலுக்கு பல்வேறு வெளிநாடுகளிலிருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
ஜப்பான் டோக்கியோ நகரைச் சேர்ந்த பக்தர்கள் ஆறு பேர் சேலை அணிந்து பழநி வந்தனர். நெற்றியில் திருநீறு, குங்குமம் வைத்து சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.

