தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பிப்.8 ல் பிள்ளைமார் மாநாடு

 பிப்.8 ல் பிள்ளைமார் மாநாடு

 பிப்.8 ல் பிள்ளைமார் மாநாடு


ADDED : ஜன 29, 2026 05:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2026 05:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: வேளாளர் உறவின்முறை , அனைத்து பிள்ளைமார் உறவின்முறையின் சார்பில் அரசியல் அங்கீகார மாநாடு விருதுநகர் மாவட்டம் சிவகாசி திருத்தங்கலில் பிப்.8 ல் நடக்க உள்ளது. இதில் 20 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர் என உறவின்முறை தலைவர் பந்தல் ராஜா தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: மதுரை மண்டல மாநாடாக சமூக மக்களுக்கான அங்கீகாரம் பெறுவதற்காக அரசியல் அங்கீகாரம் பெற வலியுறுத்தி மாநாடு பிப்.8 ல் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் நடத்த உள்ளோம்.

மதுரை மண்டல மாநாடு நடத்தி முடித்த பின் மாநில அளவிலான மாநாடு நடத்த தீர்மானித்துள்ளோம். இதில் அரசியல் அங்கீகாரம் பெறும் அளவில் ஏற்கனவே ஆதரவு அளித்த கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆதரவு தெரிவிப்போம் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us