நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவில் பெரியகடை வீதி,அம்மன் கோயில் தெரு, வர்தன் செட்டி தெரு,பேகம்பூர்,பாறைப்பட்டி பகுதிகளில் பொறியாளர் சுவாமிநாதன், வருவாய் அலுவலர் முத்துக்குமார் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 8 பேரின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.
இது போல் ராஜலட்சுமிநகர்,ஆர்.வி.ஏ.,நகர்,முத்தழகுபட்டி பகுதிகளில் 10 பேரின் குடிநீர் இணைப்புகளை துண்டித்தனர். மேலும் பாதாள சாக்கடை இணைப்புகளுக்கும் கட்டணம் செலுத்தாமல் உள்ளனர். இன்றுமுதல் பாதாள சாக்கடை இணைப்பு கட்டணம் செலுத்தாதவர்களுக்கு இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கை எடுக்க உள்ளனர்.