/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நீர்வரத்து கால்வாய்களை ஆக்கிரமித்துள்ள செடிகள் துார் வாரலாமே; பருவமழை தொடங்கும் முன் தேவை நடவடிக்கை

ADDED : ஜூலை 16, 2025 01:15 AM

மாவட்டத்தில் உள்ள பல நீர் நிலைகள் ,நீர்வரத்து கால்வாய்களில் செடிகள் , சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் பெய்யும் மழை நீரானது வழியிலே உறிஞ்சப்படுகிறது. இதனால் நீர்நிலைகளுக்கு மழைநீர் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.மேலும் இங்குள்ள பல ஆறுகள், ஓடைகள் ஆக்கிரமிப்பு காரணமாக சிறிய கால்வாயாக சுருங்கி விட்டது.
ஆக்கிரமிப்புகளை அகற்றி கரைகளை பலப்படுத்தி நீர்நிலைகளை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்து வரும் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு இப்பணிகளை செய்து முடிக்க வேண்டும். இடிந்து விழும் நிலையில் உள்ள நீரோடைகளின் தடுப்பு சுவர்களை சீரமைக்க வேண்டும்.