ADDED : ஆக 08, 2025 03:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் வனத்துறை, கிறிஸ்டியன் பாலிடெக்னிக் கல்லுாரி நாட்டு நல பணி திட்டம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வனப்பகுதியில் பிளாஸ்டிக் குப்பை சேகரிக்கப் பட்டது. இதை பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்களும் வனத் துறையினரும் சேகரித்து அகற்றினர்.
வனச்சரக அலுவலர் ராஜா, வனவர் சின்னத்துரை, பாலிடெக்னிக் கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மாரிமுத்து கலந்து கொண்டனர்.