/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விபத்து ஏற்படுத்த காத்திருக்கும் பிளக்ஸ்கள்... விழிப்பில்லா அதிகாரிகள்

ADDED : மார் 20, 2025 05:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் ரோட்டோரம் ,நெருக்கடி பகுதிகளில் பிளக்ஸ் பேனர்கள் பெயரில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன.
இதன் மூலம் விபத்துகளுக்கும் பஞ்சமில்லை. இது போன்ற பிளக்ஸ்கள், கொடி மரங்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை அகற்றுவதில் உள்ளாட்சிகள், போலீசாரின் அலட்சியம் தொடர்கிறது. பெரும் விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன் இதனை முறையாக அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.