ADDED : நவ 11, 2025 03:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: திண்டுக்கல் வடக்கு மாவட்ட பா.ம.க., செயற்குழு கூட்டம்பழநியில் நடந்தது.
மாவட்ட செயலாளர் வைரமுத்து தலைமை வகித்தார். பழநி ஓட்டல், தேநீர் கடைகளில் விலை பட்டியல் வைக்க வேண்டும்.
நகராட்சி குடிநீரை சுத்திகரிப்பு செய்து வழங்க வேண்டும். பரப்பலாறு அணையை துார்வார வேண்டும் என்பன உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. வடக்கு மாவட்ட தலைவர் கணேசன், தொழிற்சங்க செயலாளர் ராஜரத்தினம் கலந்து கொண்டனர்.

