தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/இன்று இனிதாக...: திண்டுக்கல்

இன்று இனிதாக...: திண்டுக்கல்

இன்று இனிதாக...: திண்டுக்கல்


ADDED : நவ 11, 2025 03:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 11, 2025 03:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி.

மங்கள பூஜை, ஸ்ரீ திரயாகர கணபதி எல்லையம்மன், பெரிய சின்ன கருப்பன் கோயில், பாகாநத்தம் வடக்கு புதுார், வடமதுரை, மதியம் 3:00 மணி.

அங்காரக பூஜை சோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, காலை 8:00 மணி.

முருகன் கோயில், தோணிமலை, கன்னிவாடி, காலை 8:00 மணி.

பாதாள செம்பு முருகன் கோயில், ராமலிங்கம்பட்டி, ரெட்டியார்சத்திரம், காலை 7:00 மணி.

சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, காலை 6:45 மணி.

சிறப்பு வழிபாடு ஐயப்பன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், சிறப்பு அபிேஷகம் காலை 7:00 மணி, உச்சகால பூஜை மதியம் 12:00 மணி, ஹரிவராசனம், இரவு 8:00 மணி.

குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி

ஆஞ்சநேயர் கோயில்,ஆர்.வி.நகர்,மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:30மணி

சிம்மவாஹினி மகா துர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.

தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்., நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.

செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி

மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

காளியம்மன் கோயில், பிள்ளையார்பாளையம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

ஆனந்த வாராகி அம்மன் கோயில், செட்டிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 6:00 மணி.

ஓத சுவாமி கோயில், மலையடிவாரம், முத்தழகுபட்டி, திண்டுக்கல்,காலை 8:30மணி.

வல்லப மகாகணபதி கோயில்,ராம்நகர்,ரவுண்ட்ரோடு,திண்டுக்கல்,காலை 8:00மணி.

காளியம்மன் கோயில்,போடிநாயக்கன்பட்டி,திண்டுக்கல், காலை 7:00மணி

சீரடி சாய்பாபா கோயில், பாரதிபுரம், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00மணி.

ஆனைமலை ஸ்ரீமாசாணியம்மன் கோயில், தென்றல் நகர், எனாமல் பேக்டரி ரோடு, மேட்டுப்பட்டி, திண்டுக்கல்,காலை 7:00 மணி

சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை மதியம் 12:00 மணி.

வரதராஜ பெருமாள் கோயில், எ.குரும்பபட்டி,அய்யலுார் ரோடு, எரியோடு, காலை 8:00மணி

அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30மணி, உச்சிகால பூஜை மதியம் 12:30மணி.

கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி,வடமதுரை, காலை 8:30மணி.

வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார் காலை 8:00மணி.

ராகவேந்திரர் கோயில், சென்னமநாயக்கன்பட்டி, வசந்தன் நகர், திண்டுக்கல், காலை 8:00 மணி.

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாகல்நகர், சௌராஷ்டிராசபை நூற்றாண்டு விழா மண்டபம், டிப்போ மெயின் ரோடு மேற்கு, பாரதிபுரம், திண்டுக்கல், காலை 10:00 மணி

ஜே.ஜே.எம்.மஹால், எம்.ஜி.ஆர்.நகர், ஆத்துார், காலை 10:00 மணி

காளியம்மன் கோவில் அருகில், சந்தை கட்டிடம், பழநி, காலை 10:00 மணி.

கோமனம்பட்டி மந்தை திடல், சாத்தாம்பாடி, நத்தம், காலை 10:00 மணி.

எஸ்.எம்.மஹால், விருவீடு, வத்தலகுண்டு, காலை 10:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us