/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பா.ம.க.,ஆர்ப்பாட்டம்:10 பேர் கைது
/
பா.ம.க.,ஆர்ப்பாட்டம்:10 பேர் கைது
ADDED : நவ 26, 2024 05:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: பா.ம.க.,நிறுவனர் ராமதாசுக்கு வேறு வேலை இல்லை எனக்கூறிய முதல்வர் ஸ்டாலினை கண்டித்தும் உடனே அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ,திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ம.க.,சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நத்தம் தொகுதி தலைவர் முத்துராஜ், வடக்கு ஒன்றிய செயலாளர் பாஸ்கரன்,ஒன்றிய தலைவர் பாலாஜி, தெற்கு ஒன்றிய தலைவர் நாகராஜ்,பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 10க்கு மேலானவர்களை வடக்கு போலீசார் கைது செய்தனர்.

