sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

அண்ணன் மனைவி கொலை தம்பியை தேடுது போலீஸ்

/

அண்ணன் மனைவி கொலை தம்பியை தேடுது போலீஸ்

அண்ணன் மனைவி கொலை தம்பியை தேடுது போலீஸ்

அண்ணன் மனைவி கொலை தம்பியை தேடுது போலீஸ்


ADDED : பிப் 08, 2025 01:17 AM

Google News

ADDED : பிப் 08, 2025 01:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நத்தம்:நத்தம் அருகே கள்ளதொடர்பால் ஏற்பட்ட தகராறில் அண்ணன் மனைவியை வெட்டி கொலை செய்த தம்பியை போலீசார் தேடுகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் -நத்தம் அருகே விளாம்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன் 48. வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சங்கீதா 35.

இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன. லட்சுமணனின் தம்பி சுரேஷ் பக்கத்து வீட்டில் வசித்து வருகிறார். சுரேஷிற்கும் சங்கீதாவிற்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.

இதனிடையே நேற்று மதியம் 3:00 மணிக்கு இருவரும் தனிமையில் இருந்த போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த சுரேஷ் அரிவாளால் சங்கீதாவை கழுத்து, கை, தலையில் வெட்டி விட்டு தப்பினார்.

இதில் சங்கீதா இறந்தார். சுரேைஷ, நத்தம் -இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us