நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: குட்டுப்பட்டி லெட்சுமணபுரத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சந்தனக்குமார் 38. நேற்று முன்தினம் டூவீலரில் கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து தனது பைக்கை நிறுத்தினார்.
அப்போது அவர் மயங்கி விழுந்து இறந்தார்.