/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போலீஸ் செய்திகள்... கூலி தொழிலாளி தற்கொலை
/
போலீஸ் செய்திகள்... கூலி தொழிலாளி தற்கொலை
ADDED : ஜன 26, 2025 04:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : செட்டியார்குளத்தெருவை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முத்துகிருஷ்ணன் 52. சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
மன உளைச்சலில் இருந்த அவர் நேற்று வீட்டில் மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் . நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.