/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போலீஸ் செய்திகள் பாதையாத்திரை பக்தர் பலி
/
போலீஸ் செய்திகள் பாதையாத்திரை பக்தர் பலி
ADDED : பிப் 06, 2026 06:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம் : குழந்தை வேலப்பர் கோயில் அருகே பழநிக்கு பாதயாத்திரை சென்ற கரூர் குளித்தலையைச் சேர்ந்த மூக்காயி 75 , ரோட்டை கடக்க முயன்றார். அப்போது பழநியில்
இருந்து மதுரை சென்ற தனியார் பஸ் மோதி பலியானார். ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

