தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/கஞ்சாவுடன் மூவர் கைது

கஞ்சாவுடன் மூவர் கைது

கஞ்சாவுடன் மூவர் கைது


UPDATED : ஜூலை 06, 2026 07:41 PM

ADDED : ஜூலை 06, 2026 07:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 06, 2026 07:41 PM ADDED : ஜூலை 06, 2026 07:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை: வடமதுரை மந்தை குளம் பகுதியில் எஸ்.ஐ., பாண்டியன், போலீசார் ரோந்து சென்றனர். அப்பகுதியில் உபயோகத்திற்கு கஞ்சா வைத்திருந்த தென்னம்பட்டி இந்திரா நகர் கவுதம்வளவன் 20, வடக்கு தெரு முருகேசன் 26, காளி 21 ஆகிய மூவரை கைது செய்தனர். 30 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

பஸ்சில் சிக்கி மாணவி காயம்

வடமதுரை: அய்யலுார் காக்காயன்பட்டியை சேர்ந்த பொன்மதி 14, அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார். பள்ளி செல்ல பஞ்சந்தாங்கி பிரிவு அருகே நின்றிருந்த போது அரசு பஸ் வந்ததால் அதில் ஏற வேகமாக நடந்து சென்றார். ரோடு வளைவு பகுதியில் அவரை கடந்து சென்ற அரசு டவுன் பஸ்சின் பின்புற டயரில் கால் சிக்கியதில் படுகாயம் அடைந்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us