ADDED : செப் 25, 2026 03:40 PM
அ நிறம் | அளவு
லாட்டரி சீட்டு விற்றவர் கைது
நத்தம்: நத்தம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இன்ஸ்பெக்டர் பொன்குணசேகரன், எஸ்.ஐ., மலைச்சாமி, போலீசார் சோதனை நடத்தினர். கூட்டுறவு வங்கி செல்லும் ரோட்டில் லாட்டரி சீட்டுகள் விற்று கொண்டிருந்த சின்னமுளையூர் பூவனை 43, கைது செய்தனர். ஆன்லைன் லாட்டரி சீட்டுக்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
