ADDED : செப் 25, 2026 04:30 PM
ஆன்மிகம்
பவித்ர உற்ஸவம்: திருமஞ்சனம், தீர்த்தவாரி, சவுந்தரராஜ பெருமாள் கோயில், தாடிக்கொம்பு, திண்டுக்கல், காலை 7:00 மணி, இரவு 7:30 மணி, தங்கத்தேர் புறப்பாடு, மாலை 5:00 மணி.
தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி.
குழந்தை வேலாயுத சுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி.
கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி, மாலை 5:00 மணி.
அபிராமியம்மன் உடனுறை காளஹஸ்தீஸ்வரர் கோயில், திண்டுக்கல், திருவனந்தல், காலை 5:30 மணி, மாலை 5:30 மணி.
வெள்ளை விநாயகர் கோயில், கிழக்கு ரத வீதி, திண்டுக்கல், காலை 7:30 மணி, மாலை 4:30 மணி.
ஐயப்பன் கோயில், மலையடிவாரம், ஆர்.வி.,நகர், திண்டுக்கல், அபிஷேகம், காலை 7:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, ஹரிவராசனம், இரவு 8:00 மணி.
ராஜகணபதி கோயில், பாலமரத்துப்பட்டி, கிழக்கு தாலுகா, திண்டுக்கல், மாலை 6:00 மணி.
சக்தி விநாயகர் கோயில், என்.பஞ்சம்பட்டி, ஆத்துார், திண்டுக்கல், காலை 7:00 மணி, இரவு 8:00 மணி.
நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி.
ஆனைமலை மாசாணியம்மன் கோயில், தென்றல் நகர், எனாமல் பேக்டரி ரோடு, மேட்டுப்பட்டி, திண்டுக்கல், காலை 7:00 மணி.
ஆஞ்சநேயர் கோயில், ஆர்.வி.,நகர், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:30 மணி.
சிம்மவாஹினி மகா துர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.
தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்.,நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.
செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி.
கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி.
சனி வார பூஜை
கெட்டியபட்டி கதிர்நரசிங்க பெருமாள் கோயில், இ.சித்துார், எரியோடு, மதியம் 12:00 மணி.
பக்த ஆஞ்சநேயர் கோயில் கோயில், திருச்சி ரோடு, வடமதுரை, அலங்காரம், அபிஷேகம், மாலை 5:00 மணி.
சக்தி முத்து மாரியம்மன் கோயில், மண்டபத் தோட்டம், கெங்கையூர், அய்யலுார், மாலை 5:00 மணி.
பொது:
அரசு அலுவலர்களுக்கு பயிற்சி: கலெக்டர் அலுவலக கூட்டரங்கம், திண்டுக்கல், ஏற்பாடு: இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம், சென்னை, மாவட்ட கணக்கெடுப்பு அலுவலகம், காலை 10:00 மணி.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பேரவை கூட்டம்: ஊர்வலம், காலை 8:00 மணி, திண்டுக்கல், பேரவை கூட்டம், எம்.எஸ்.பி., ஆடிட்டோரியம், திண்டுக்கல், பங்கேற்பு: ஸ்ரீகுமார், பொதுச்செயலாளர், அனைத்து இந்திய அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, காலை 9:00 மணி.
மூலிகை வழி கால்நடை மருத்துவ விழிப்புணர்வு கருத்தரங்கம், பாப்புச்சாமி திருமண மண்டபம், கொம்பேறிபட்டி, வடமதுரை, ஏற்பாடு: இசை நிறுவனம், காலை 9:30 மணி.
புரட்டாசி ஆன்மிக ஸ்தல யாத்திரை புறப்பாடு, சக்தி விநாயகர் கோயில், நால்ரோடு, எரியோடு, ஏற்பாடு: திருஅருள் பேரவை, காலை 8:00 மணி.
