ADDED : ஜன 14, 2025 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: செவாலியர் அகாடமி பள்ளியில் பொங்கல் தின விழா நடந்தது.
பள்ளி தாளாளர் ஆரோக்கிய பிரபு தலைமை வகித்தார். நிர்வாக அதிகாரி பாஸ்கர்ராஜ் முன்னிலை வகித்தார். கோமையன்பட்டி பாதிரியார் சேசு ஆரோக்கியம், செந்துறை பாதிரியார் இன்னாசி, ஜான் லுாக்காஸ், பள்ளி முதல்வர் ரோஸ்லின், துணை முதல்வர் ஞான சீலா பங்கேற்றனர். ஆசிரியர்களுக்கு போட்டிகள் நடந்தது.