நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: -நத்தம் போலீஸ் ஸ்டேஷனில்   பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.  இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் தலைமை   வகித்தார்.
பாரம்பரிய உடைகள் அணிந்து போலீசார் ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்து  தெரிவித்தனர்.   எஸ்.ஐ., கிருஷ்ணகுமார், தர்மர், அருள்குமார்   கலந்து கொண்டனர்.

