ADDED : ஜன 15, 2024 11:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
*வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
ராஜ அலங்காரத்தில் நான்கு ரத வீதிகள் வழியே நகர் வலம் நடந்தது. தென்னம்பட்டி சவடம்மன், நந்தீஸ்வரன், எரியோடு மணியகாரன்பட்டி தாயம்மன். காணப்பாடி முத்தம்மன் உள்பட ஏராளமான குல தெய்வ கோயில்களிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. தலைக்கட்டுதாரர்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடுகளை நடத்தினர். அய்யலுார் வண்டிகருப்பணசுவாமி கோயிmf, நகர், கிராமப்புறம் என அனைத்து கோயில்களிலும் ம்ககள் அதிகளவில் திரண்டு பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.