/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குறுவட்ட போட்டியில் சாதித்த பொன்னர் பள்ளி
/
குறுவட்ட போட்டியில் சாதித்த பொன்னர் பள்ளி
ADDED : ஆக 12, 2025 06:56 AM
தொப்பம்பட்டி: தொப்பம்பட்டி பகுதியில் பள்ளிகளுக்கு இடையே நடந்த ஆ .குறுவட்ட போட்டியில் பழநி, தும்பலப்பட்டி சங்கர் பொன்னர் மேல்நிலைப்பள்ளி பங்கு பெற்றது. இதில் பள்ளி மாணவர்கள் அபிநாயகன் ஹரிஷ், சுமித், தீபக் குமார், அபிநிவேஷ், சந்தோஷ், ரகுமான் சேட், லோகேஷ் குமார், நித்திஷ், ஹரிஷ், குமார், தீபஸ்ரீ, தாரணி, கிருத்திகா, பொன்மலர், ராஜேஸ்வரி, மதுமிதா, தருணா, தீபிகா, நந்தினி, கவின்மலர், தனி நபர் சாம்பியன்களாக தீபா ஸ்ரீ தாரணி, மதுப்பிரியா மதுமிதா, ஹரிஷ், நித்திஷ், லோகேஸ்வரன், தீபிகா ஸ்ரீ ஆகியோர் வெற்றி பெற்றனர் .
இவர்களை சங்கர் பொன்னர் அறக்கட்டளை தலைவர் நடராஜன், செயலர் தர்மலிங்கம், பொருளாளர் உதய் குமார், தலைமை ஆசிரியர் ரட்சுமணராஜூ, உடற் கல்வி ஆசிரியர்கள் வந்தையன், கார்த்திகேயன், சதீஷ்குமார் மனோஜ் பாராட்டினார்.